தனக்கு பிடித்த மேற்கத்திய இசையமைப்பாளர்கள் குறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்திய பேட்டில் ஒன்றில் கூறியுள்ளார். John Williams, Evangelist, Pat Metheny,Chick Corea, gusan, ABBA, John Carpenter உள்ளிட்ட மேற்கத்திய இசையமைப்பாளர்களை விரும்புவதாக அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆர்யன் திரைப்படம்