நடிகர் மோகன்லாலின் 367வது படத்தை விஷ்ணு மோகன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் போரின் போது உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்ட Operation Ganga-வை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Related Link Vivo X200T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்