வெப்தொடர் டீசர் வெளியீடு : விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர் டீசர் வெளியாகியுள்ளது. ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் மணிகண்டன் இத்தொடரை இயக்கியுள்ளார். ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடர் வரும் மார்ச் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Related Link ''விஜய்க்கும் நடிகைக்கும் தொடர்பு''