news-tamil-logo

3/16/2026, 1:12:08 PM

news-tamil-logo
more
Home cinemanews 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் 'ஆச்சாலே' வீடியோ பாடல் வெளியீடு.. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் டூரிஸ்ட் பேமிலி
tv

Also Watch

tv

Read this

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் 'ஆச்சாலே' வீடியோ பாடல் வெளியீடு.. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் டூரிஸ்ட் பேமிலி

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் 'ஆச்சாலே'

Posted on: May 25, 2025 10:08 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைபடத்தில் இடம் பெற்றுள்ள 'ஆச்சாலே' என்ற வீடியோ பாடல் வெளியானது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஆச்சாலே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
18 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved