"வடம்" : கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள "வடம்" திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் மஞ்சுவிரட்டு பிண்ணனியில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. நட்டி நடராஜ், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Related Link ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்