Also Watch
Read this
Posted on: Aug 29, 2025 10:07 AM
By: Web Team

நடிகர் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள மதராஸி படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved