நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் திரைப்பட நேரத்தை 2 மணி 25 நிமிடங்களாக குறைத்திருப்பதாக அதன் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஒரு படத்தை 3 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கும் பொறுமை கிடையாது என்றவர், டிரெயின் படத்தின் டூரேஷனை 2 மணி 40 நிமிடமாக குறைக்க தயாரிப்பாளர் கேட்டதாகவும், ஆனால் தனது உதவி இயக்குநர்கள் சட்டை காலரை பிடித்து தடுத்ததாக மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். Related Link தமிழகத்திற்கு வந்த அறிவிப்பு - பிரதமர் மோடி கொடுத்த ரியாக்ஷன்