news-tamil-logo

3/18/2026, 4:29:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் கூலி படத்தின் டிரைலர் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா..!
tv

Also Watch

tv

Read this

ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் கூலி படத்தின் டிரைலர் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா..!

கூலி படத்தின் டிரைலர்

Posted on: Jul 29, 2025 05:04 AM

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coolie trailer

ரஜினி நடிப்பில் உருவான கூலி திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அதே தினம், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்

0
0 min agoshare
Nivin pauly








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved