Also Watch
Read this
Posted on: Nov 19, 2025 02:52 PM
By: Web Team

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிப்பதாகவும், தாம் கண்ணியமான பின்னணியில் இருந்து வருவதாகவும் நடிகை கயாடு ஹோஹர் தெரிவித்துள்ளார். இரவுநேர பார்ட்டிக்கு வருவதற்கு கயாடுவுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக, அமலாக்கத்துறை விசாரணையில் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாக இணையத்தில் தகவல் பரவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved