news-tamil-logo

3/16/2026, 9:07:52 AM

news-tamil-logo
more
Home cinemanews விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அரசன் படத்தின் ஷூட்டிங்
tv

Also Watch

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அரசன் படத்தின் ஷூட்டிங்

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Dec 21, 2025 09:00 AM

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து ரசிகர்கள் பரிசாக வழங்கினர். அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி20 தமிழக வீரர்கள், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு

23
15 mins agoshare
cm meet t20button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved