news-tamil-logo

3/16/2026, 7:34:16 PM

news-tamil-logo
more
Home cinemanews 'லாக்டவுன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

'லாக்டவுன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'லாக்டவுன்'

Posted on: Nov 26, 2025 12:59 PM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lockdown

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் லாக்டவுன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கனா கலைந்துமே போனதே’ வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ள இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 11 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved