Also Watch
Read this
By: Web Team

வடிவேலு - ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஃபா ஃபா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. மதன் கார்க்கி எழுதியுள்ள பாடலை மதிச்சியம் பாலா பாடியுள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளர்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் படத்தில் கோவை சரளா, சித்தாரா, ரேணுகா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved