Also Watch
Read this
By: Manigandan Raja

நெட்ஃபிளிக்ஸ் :
நிதீஷ் சகதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி கவனத்தை ஈர்த்த 'தலைவர் தம்பி தலைமையில்' ((TTT)) திரைப்படம் வரும் 12-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (((Netflix)) ஓடிடி தளத்தில் ஸ்டீரிமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்கள், இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் இந்தத் திரைப்படத்தை வீட்டில் அமர்ந்தே ரசிக்கலாம்.
பொங்கல் திருநாளை ஒட்டி, வெளியாக இருந்த விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தள்ளிப்போனதால், கடைசி நேரத்தில் பொங்கல் வெளியீடாக தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved