news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'வா வாத்தியார்' திரைப்படத்தின் 3 வது பாடல்
tv

Also Watch

tv

Read this

'வா வாத்தியார்' திரைப்படத்தின் 3 வது பாடல்

'வா வாத்தியார்'

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Va vathiyare 3rd song

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'வா வாத்தியார்' திரைப்படத்தின் 3 வது பாடலை படக்குழு வெளியிட்டது. நலன் குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்திய ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதலாளி என்ற தலைப்பில் 3வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved