news-tamil-logo

3/21/2026, 8:20:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனுஷின் "குபேரா" படத்தின் 2வது பாடல் வெளியீடு 'கத கத கதை' எனத் தொடங்கும் பாடல் வெளியானது..!
tv

Also Watch

tv

Read this

தனுஷின் "குபேரா" படத்தின் 2வது பாடல் வெளியீடு 'கத கத கதை' எனத் தொடங்கும் பாடல் வெளியானது..!

'கத கத கதை'

Posted on: Jun 03, 2025 05:40 AM

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kubera 2nd single

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' படத்தின் 'கத கத கதை' எனத் தொடங்கும் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved