news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஷாருக்கான், கஜோல் ஆகியோருக்கு லண்டனில் வெண்கலச் சிலை
tv

Also Watch

tv

Read this

ஷாருக்கான், கஜோல் ஆகியோருக்கு லண்டனில் வெண்கலச் சிலை

வெண்கலச் சிலை

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sharukhan

பாலிவுட் பிரபலங்கள் ஷாருகான் மற்றும் கஜோல் இணைந்து நடித்து கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே திரைப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் லண்டினிலுள்ள 'LEICESTER' சதுக்கத்தில் ஷாருக்கான் மற்றும் கஜோலின் வெண்கல சிலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அதனை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved