news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'Maa Indi Bangaram'

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samantha

'மா இன்டி பங்காரம்' :

நீண்டநாள் கழித்து நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான 'மா இன்டி பங்காரம்', வரும் மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, 'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார்.

Related Link
DUDE இயக்குநருடன் கை கோர்க்கும் நடிகர் சிம்பு

DUDE இயக்குநருடன் கை கோர்க்கும் நடிகர் சிம்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 21 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved