Also Watch
Read this
By: Web Team

காந்தாரா திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகை ருக்மினி வசந்த், தான் அடுத்து நடித்து முடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்ததை போன்று முன் எப்போதும் நடித்ததில்லை என்றும், இது ஒரு சவாலான கதாபாத்திரம் எனவும் கூறினார். திரைக்கதைகள் மற்றும் படப்பிடிப்பு நடத்திய முறை ஆகியவை நல்ல அனுபவத்தை அளித்ததாகவும் ருக்மினி வசந்த் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved