ராஷ்மிகா, தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் 5 மொழிகளில் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது