Also Watch
Read this
By: Manigandan Raja

ரன்பீர் கபூர் கருத்து :
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படமான "துரந்தர்" ((Dhurandhar)), தற்போது தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார்.
படக்குழுவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தைத் தருவதாகவும், தான் மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved