Also Watch
Read this
By: Manigandan Raja

ரஜினி-சிபி.சக்கரவர்த்தி :
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு மகனாக மலையாள நடிகர் பேசில் ஜோசப்((Basil Joseph)) நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேசில் முன்னதாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ரஜினி-173 திரைப்படத்திற்கான அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved