news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ.400 கோடி வசூலை எட்டிய பிரபாஸின் ராஜாசாப்
tv

Also Watch

tv

Read this

ரூ.400 கோடி வசூலை எட்டிய பிரபாஸின் ராஜாசாப்

Prabhas

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajasaab

ராஜாசாப் :

மகர சங்கராந்தியை முன்னிட்டு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராஜாசாப் திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

இப்படத்திற்கு போட்டியாக வெளியான சிரஞ்சீவியின் மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ராஜாசாப் கணிசமான வசூலை மட்டுமே எட்டியதாக கூறப்படுகிறது.

Related Link
முனீஸ்வரனுக்கு  ஊரணி பொங்கல்

முனீஸ்வரனுக்கு ஊரணி பொங்கல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
12 hrs 18 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved