Also Watch
Read this
By: Manigandan Raja

விஜய் ஆண்டனி தயாரிப்பில் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் POOKIE திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்கன் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார். பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பெண்களை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை இயக்குகிறேன்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved