பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற நமக்கான காலம் என தொடங்கும் வீடியோ பாடல் சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளதாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன், அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100-வது திரைப்படமான பராசக்தியில், நமக்கான காலம்... என தொடங்கும் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. Related Link இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் புதிய திரைப்படம்