Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போதைக்கு தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஐடியா இல்லை என தெரிவித்துள்ளார். ஒருவேளை எதிர்காலத்தில் தனது எண்ணம் மாறலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு குழந்தையை பெற்று கொடுத்தால் மட்டும் தான் தாய்மை அடைய முடியுமென சொல்ல முடியாது என்றும், ஏற்கனவே தனது தங்கை, நண்பர்கள், நாய்க்கெல்லாம் அம்மாவாக இருப்பதால், தன்னால் இன்னொரு குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved