Also Watch
Read this
By: Web Team

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் "மன ஷங்கர வர பிரசாத்" திரைப்படத்தின் சசிரேகா வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பீம்ஸ் செசிரோலியொ இசையில் உருவாகியுள்ள இப்பாடலை பீம்ஸ்-மது பிரியா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved