news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவால் ஸ்தம்பித்த மலேசியா
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவால் ஸ்தம்பித்த மலேசியா

மலேசியா

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Malaysia traffic

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு படையெடுத்த ரசிகர்களால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விழா நடைபெறும் மைதானத்திற்கு வெளியே, ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் ஆடியும், பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 34 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved