news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மகாவதார் நரசிம்மா திரைப்படம் 10 நாட்களில் ரூ. 105 கோடி வசூல் நரசிம்ம அவதாரத்தை பற்றி அஸ்வின் குமார் இயக்கிய படம்..!
tv

Also Watch

tv

Read this

மகாவதார் நரசிம்மா திரைப்படம் 10 நாட்களில் ரூ. 105 கோடி வசூல் நரசிம்ம அவதாரத்தை பற்றி அஸ்வின் குமார் இயக்கிய படம்..!

மகாவதார் நரசிம்மா

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Narasimma

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மகாவதார் நரசிம்மா அனிமேஷன் திரைப்படம் 10 நாட்களில் 105 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை மையமாக கொண்டு உருவான புராண திரைப்படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நடிகைகளிடம் வயது, வயது வித்தியாசம் குறித்து பேச கூடாது” சினிமாவில் திறமையைதான் பார்க்க வேண்டும் - மாளவிகா மோகனன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

0
13 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved