news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி வரும் 24-ல் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி வரும் 24-ல் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

இசை மற்றும் டிரைலர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madarasi

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 5-ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 21 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved