news-tamil-logo

3/18/2026, 5:46:31 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கும்கி 2 - "பொத்தி பொத்தி உன்னை வச்சி" பாடல் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

கும்கி 2 - "பொத்தி பொத்தி உன்னை வச்சி" பாடல் வெளியீடு

"பொத்தி பொத்தி உன்னை வச்சி"

Posted on: Nov 02, 2025 08:46 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kumki 2

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் கும்கி 2 படத்தின் "பொத்தி பொத்தி உன்னை வச்சி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதன் 2ஆம் பாகம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் மோகன்ராஜ் வரிகளில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
59 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved