Also Watch
Read this
By: Web Team

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி படம், நான்கே நாட்களில் உலகம் முழுவதும் 404 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் ரிலீசான நான்கே நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூலித்து கூலி படம் புதிய சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved