news-tamil-logo

3/19/2026, 11:23:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்
tv

Also Watch

tv

Read this

கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்

கூலி

Posted on: Dec 27, 2025 11:32 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh kanagaraj

கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியி பேசிய லோகேஷ் கனகராஜ், விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அடுத்த படங்களில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வேன் என்றார். இருப்பினும், எல்லா விமர்சனங்களையும் மீறி, ரஜினிக்காகவும் கூலி படத்தை மக்கள் பார்த்ததாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ், மக்களின் ஆதரவால்தான் கூலி திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
7 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved