Also Watch
Read this
By: Manigandan Raja

முடிவை எடுத்தது எப்படி :
நாக சைத்தன்யாவுடனான விவாகரத்துக்கு பின் மற்றொரு வாழ்வை தேடிக்கொண்டது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். தனது முன்னாள் கணவரை பிரிந்த போது, அவரது வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும், இருப்பினும் வேறொவரை நம்புவது சாத்தியமில்லை என ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved