தான் நடித்துள்ள "VRUSSHABHA" வரலாற்று திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகும் என அறிவுத்துள்ள நடிகர் மோகன்லால், சிறப்பு வீடியோ ஒன்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். "VRUSSHABHA" திரைப்படம் பிரம்மாண்டம் மற்றும் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருக்கும் என மோகன்லால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.