news-tamil-logo

3/16/2026, 3:35:23 PM

news-tamil-logo
more
Home cinemanews திரிஷ்யம் 3ஆம் பாகத்திலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகர்..?
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

திரிஷ்யம் 3ஆம் பாகத்திலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகர்..?

திரிஷ்யம் 3

Posted on: Dec 25, 2025 10:48 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Drishyam 3

திரிஷ்யம் திரைப்படத்தின் 3ஆம் பாகத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் கண்ணா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் இயக்கிய திரிஷ்யம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அக்சய் கண்ணா, தொடர் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திரிஷ்யம் 3-ன் தயாரிப்பாளர்கள் அக்சய் கண்ணாவின் சம்பள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது போல் தெரிகிறது. இதனால் அவர் இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிம்புவுடன் இணையும் DUDE இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

0
4 mins agoshare
Dude director








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved