Also Watch
Read this
By: Web Team

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் DC திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் வாமிகா காபி((Wamiqa Gabbi)) கதாநாயகியாக நடித்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved