news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி மறுப்பு.. ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட விடமாட்டோம்
tv

Also Watch

tv

Read this

தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி மறுப்பு.. ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட விடமாட்டோம்

அனுமதி மறுப்பு

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடாவிட்டால், பெங்களூரு சேர்ந்த கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை வெளியிட விட மாட்டோம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தக் லைஃப் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கன்னட மொழி தொடர்பாக கமல் சொன்ன கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 58 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved