Also Watch
Read this
By: Web Team

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகவுள்ள கூலி திரைப்படம் 5ஆயிரம் திரையரங்குகள் வரை திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் கூலி திரைப்பம் இது வரை இல்லதாத அளவிற்கு 100 நாடுகளில் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. ஏற்கனவே முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படும் நிலையில், 4500 முதல் 5000 திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் திரைப்படங்களில் அதிக திரைகளில் வெளியாகும் முதல் படம் என்கிற சாதனையையும் கூலி அடைந்துள்ளது.
பிரீத்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved