Also Watch
Read this
By: Manigandan Raja

கருப்பு திரைப்படம் :
நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மே மாதம் திரைப்படம் வெளியாகும் என அதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் சிறந்த ஃபேமலி எண்டர்டைனராக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved