Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 11:59 AM
By: Web Team

பாலையாவின் அகண்டா 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்துள்ளார்.
‘அகண்டா 2’ திரைப்படத்தின் ‘அகண்டா தாண்டவம்’ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் பல மொழிகளில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved