news-tamil-logo

3/21/2026, 8:12:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய படம்
tv

Also Watch

tv

Read this

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புதிய படம்

லோகேஷ் கனகராஜ்

Posted on: Jan 06, 2026 03:55 PM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh

நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தை தயாரித்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும், இதற்காக லோகேஷுக்கு கணிசமான தொகை முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved