பிரிட்டனில் நடைபெறும் ஜிடி 4 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ள நிலையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது. அஜித்குமார் பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.