news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சாமி தரிசனம்..!
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சாமி தரிசனம்..!

திருப்பதி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Varalakshmi sarathkumar in thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாய் சந்தேவ் மற்றும் தாயாருடன் அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக கணவருடன் இணைந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதாக கூறினார். முன்னதாக வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் உடன் பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved