நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்கு குறித்த ‘உண்மை கூடிய விரைவில் வெளிவரும் என விளக்கமளித்துள்ளார். தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், நிவின் பாலி பணமோசடி செய்திருப்பதாகவும், தயாரிப்பாளரை ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.