Also Watch
Read this
By: Web Team

மலேசியாவில் நடைபெறவுள்ள Asian Le Mans கார் பந்தயத்துக்காக நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அஜித்குமாரின் மேனேஜர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி Asian Le Mans கார் பந்தயம் நடைபெறவுள்ள நிலையில், அஜித் குமார் மற்றும் அவரது அணி பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும், அப்பந்தயத்தில் இரண்டு கார்களுடன் அணி பங்கேற்கவுள்ளதாகவும் அவர் பகிர்ந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved