Also Watch
Read this
By: Manigandan Raja

"ஆழி" :
மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஆழி திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில்.
சிறப்பு வீடியோ ஒன்றை எக்ஸ்தள பக்கத்தில் சரத்குமார் வெளியிட்டுள்ளார். தந்தை-மகள் இடையே உள்ள பாசப் பிணைப்பை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved