news-tamil-logo

3/21/2026, 8:32:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அஜித்தை வைத்து படம் இயக்குவது 100% உறுதி - லோகேஷ் கனகராஜ்..!
tv

Also Watch

tv

Read this

அஜித்தை வைத்து படம் இயக்குவது 100% உறுதி - லோகேஷ் கனகராஜ்..!

படம் இயக்குவது 100% உறுதி

Posted on: Jul 27, 2025 05:29 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
lokesh kanagaraj direct ajith kumar

அஜித்தை வைத்து கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள கூலி படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவேன் என்றும், அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

அஜித்திற்கும் தனக்கும் ஒரு டைம்லைன் வரும்போது கண்டிப்பாக படம் இயக்குவேன் என்று தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved