news-tamil-logo

3/15/2026, 8:50:30 AM

news-tamil-logo
more
Home automobilesnews தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள்..
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள்..

உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட்

Posted on: Jul 16, 2025 05:09 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சார கார்களுக்கான முன்பதிவை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

வின்ஃபாஸ்ட் ஆட்டோ டாட் இன் என்ற இணையதளத்தில் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 மாடல் கார்களை 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 56 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved