news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டேக் ஆஃப் ஆனவுடன் விமான இன்ஜின் தீப்பிடித்ததால் பரபரப்பு..
tv

Also Watch

tv

Read this

டேக் ஆஃப் ஆனவுடன் விமான இன்ஜின் தீப்பிடித்ததால் பரபரப்பு..

அசம்பாவிதம் தவிர்ப்பு

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானம் டேக் ஆப் ஆன சிறிது நேரத்தில் எஞ்சின் பகுதி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

உரிய நேரத்தில் தீவிபத்து கண்டறியப்பட்டு, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்

0
14 mins agoshare
நாமக்கல் கோவில் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved