Also Watch
Read this
By: Web Team

விமானம் தீப்பிடித்து எரியும் போது, குழந்தை காப்பாற்றுவதற்கு பதிலாக லக்கேஜிற்கு முன்னுரிமை அளித்த நபரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
டென்வர் விமான நிலையத்தில், அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் விபத்துள்ளாகி தீப்பிடித்ததால் பயணிகள் அவசர வழியாக வெளியேறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!